Minnesota Tamil Sangam

மினசோட்டாத் தமிழ்ச்சங்கம்

Upcoming Event: Sunday, Oct. 23, at 2pm

"உணவால் உயிர் வளர்ப்போம்" - டாகடர். பால் மாணிக்கம் | "Time your Meals to Stay Fit" Dr Pal Manickam

வீடுகளில் பலகாலம் முடக்கிப் போட்ட கொரோனா, நம்மை விட்டு விலகிப் போனாலும் போகும் போக்கில் நமது உடல் ஆரோக்கியத்தைப் பதம் பார்த்து விட்டுத் தான் போயிருக்கிறது. இந்த சூழலுக்கு ஏற்ப “உணவால் உயிர் வளர்ப்போம்” – என்ற தலைப்பில் டாகடர். பால் மாணிக்கம் பேச வருகிறார். கீழுள்ள இணைப்பில் உங்களின் வருகையைப் பதிவு செய்து, பங்கேற்று பயன் பெறுங்கள்.
 
Though we have overcome Covid-19 crisis, our physical fitness has been heavily shattered. Dr Pal Manickam is presenting us a Food / MED Talk on the topic “Time your Meals to Stay Fit”. Please register your entry using this form below

செயற்குழுவில் இணையுங்கள்! Join our board!

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழுவில் இணைந்து தமிழ்ப் பணியாற்ற அழைக்கிறோம். கீழுள்ள படிவத்தில் உங்களின் விருப்பத்தைப் பதிவு செய்ய வேண்டுகிறோம்.
MNTS invites you to join as a board member to serve our Tamil Community in Minnesota. Please register your interest in this form below.

Our sponsors

We thank our sponsors